தமிழ் கடி (or how should i name it)
ஆகஸ்ட் 30, 2006
நாய்க்கு நாலு call இருந்தாலும் ஆ னா அதா லே LOCAL Call , STD Call, ISD CALL, even Missed call கூட பண்ண முடியாது.
கங்கை ஆ த்துலே மீன் பிடிக்கலாம் , காவே ரி ஆத்துலே மீன் பிடிக்கலாம்ஆ னா Iyer ஆத்துலே மீன் பீடிக்க முடியுமா ?
Thiruvalluvar 1330 குறள் ஏழுதி இருந்தாலும் அவராலே ஒரு குரலில்தான் பேச முடியும்.
என்ன தான் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பார்க்க முடியுமா?
மீன் பிடிக்கிறவனுக்கு மீனவ ன்னு சொன் னா ல் நாய் பிடிக்கிறவனுக்குநாயவ ண்ணு சொல்ல முடிய யுமா ?
என்னா தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவ ணை தூப்பாக்கிக்குஉள்ளே போட முடியாது .
தேள் கொட்டினால் வலிக்கும் பாம்பு கொட்டினால் வலிக்கும, முடி கொட்டினால் வலிக்குமா , வ ழுக்குமே!
School test ல் Bit அடிக்கலாம்.. College testல் bit அடிக்கலாம்..ஆனால் blood test ல் bit அடிக்க முடியுமா?
பொங்கலுக்கு government ல leave கொடுப்பாங்க , ஆனால் இட்லி தோசைக்குleave கொடுப்பாங்காலா ?
கோலமாவில் கோலம் போடலாம் , கடைலை மாவில்கடைலை போட முடியுமா ?
LIFE ல் ஓண்ணுமே இல்லே ன்னா Bore ஆடிக்கும். தலைல ஒன்னுமேஇல்லைன்னா glare அடிக்கும்
ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட காசு இருந்தாலும் fast-food hotel ல் நின்னுட்டு தான் சாப்பிட முடியும்.
Engineering college ல் படிச்சு Engineer ஆகலாம் , Presidency College ல் படிச்சா president ஆக முடியுமா?
Auto க்கு Auto ன்னு பெயர் இருந்தாலும் Manual ஆக தான் ஒட்டமுடியம்.
தூக்க மாத்திரை சாப்பிட்டால் தூக்கம் வரும் ஆனா இருமல் மாத்திரைசாப்பிட்டால் இருமல் வராது ( என்ன கொடுமை sir இது ? )
வாழை மரம் தார் போடும் ஆனா அதை வச்சி roadபோட முடியமா ?
hand wash ன்னா கை கழுவற து , face wash ன்னா முகம் கழுவறதுஅப்போ Brain wash ன்னா Brain அ கழுவறதா ?
Tea cup ல் tea இருக்கும, அப்போ world cup ல் world இருக்குமா?
Cell முலமா SMS அனுப்பலாம் , ஆனா sms முலமா cell அனுப்பமுடியாது .
பால்கோ வா பாலில் இருந்து பன்னாலம் , ஆனா ரசகுல்லா ரசத்தில் இருந்துபன்ன முடியாது.
பல் வ்லி வந்தால் பல்ல பிடுங்கலாம் , ஆனா கால் வலி வந்தால் காலைபிடுங்க முடியுமா ? இல்ல தலை வலி வந்தால் தலயை தான்பிடுஙக முடியுமா?
Sunday அன்னிக்கு சண்டை போட முடியும் ஆனா Monday அன்னிக்குஅதுக்காக Monday அன்னிக்கு மண்டை யை போட முடியுமா ?
friday
ஆகஸ்ட் 25, 2006
First blog
ஆகஸ்ட் 23, 2006
I didn’t know what to start with, just simply this is my first blog writings. i find this world fascinating
people are able to voice their anger,share their voices, fantastic