தமிழ் கடி (or how should i name it)

ஆகஸ்ட் 30, 2006

நாய்க்கு நாலு call  இருந்தாலும் ஆ னா  அதா லே    LOCAL Call , STD Call, ISD CALL, even Missed call கூட  பண்ண     முடியாது.   

 கங்கை   ஆ த்துலே    மீன் பிடிக்கலாம் , காவே ரி ஆத்துலே  மீன் பிடிக்கலாம்ஆ னா   Iyer  ஆத்துலே  மீன் பீடிக்க முடியுமா ? 

Thiruvalluvar 1330 குறள் ஏழுதி இருந்தாலும் அவராலே    ஒரு    குரலில்தான் பேச முடியும். 

என்ன  தான்  தலை     சுத்தினாலும்  உன்     முதுகை   நீ பார்க்க  முடியுமா? 

மீன் பிடிக்கிறவனுக்கு மீனவ ன்னு சொன் னா ல்  நாய் பிடிக்கிறவனுக்குநாயவ ண்ணு  சொல்ல     முடிய யுமா ? 

என்னா  தான்    ஒருத்தன்  குண்டா  இருந்தாலும்  அவ ணை    தூப்பாக்கிக்குஉள்ளே   போட     முடியாது   . 

தேள்  கொட்டினால்  வலிக்கும் பாம்பு கொட்டினால்  வலிக்கும, முடி  கொட்டினால்  வலிக்குமா  ,  வ ழுக்குமே! 

School test ல் Bit  அடிக்கலாம்..  College testல் bit  அடிக்கலாம்..ஆனால்   blood test ல் bit அடிக்க முடியுமா? 

பொங்கலுக்கு government ல   leave கொடுப்பாங்க , ஆனால்  இட்லி  தோசைக்குleave கொடுப்பாங்காலா ?

 கோலமாவில்    கோலம்      போடலாம்     ,        கடைலை     மாவில்கடைலை      போட        முடியுமா     ?

 LIFE ல் ஓண்ணுமே    இல்லே   ன்னா  Bore   ஆடிக்கும். தலைல    ஒன்னுமேஇல்லைன்னா     glare அடிக்கும் 

ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட   காசு இருந்தாலும்  fast-food hotel ல்  நின்னுட்டு தான்  சாப்பிட  முடியும். 

Engineering college ல்   படிச்சு Engineer ஆகலாம்  , Presidency College ல் படிச்சா president  ஆக   முடியுமா?

 Auto க்கு Auto ன்னு  பெயர்  இருந்தாலும் Manual ஆக   தான்   ஒட்டமுடியம். 

தூக்க  மாத்திரை சாப்பிட்டால் தூக்கம் வரும்  ஆனா    இருமல்    மாத்திரைசாப்பிட்டால் இருமல்  வராது  ( என்ன   கொடுமை     sir   இது ?  ) 

வாழை   மரம்     தார்  போடும்    ஆனா     அதை      வச்சி      roadபோட   முடியமா   ?

 hand wash ன்னா   கை   கழுவற  து , face wash ன்னா  முகம்   கழுவறதுஅப்போ   Brain wash ன்னா   Brain அ   கழுவறதா  ? 

Tea cup ல்  tea  இருக்கும, அப்போ   world cup ல் world இருக்குமா?

 Cell முலமா   SMS அனுப்பலாம்  , ஆனா    sms முலமா   cell அனுப்பமுடியாது . 

பால்கோ வா  பாலில் இருந்து பன்னாலம் , ஆனா    ரசகுல்லா ரசத்தில்   இருந்துபன்ன  முடியாது.

 பல் வ்லி வந்தால் பல்ல  பிடுங்கலாம் , ஆனா    கால்   வலி    வந்தால்   காலைபிடுங்க முடியுமா ?  இல்ல  தலை     வலி      வந்தால்    தலயை    தான்பிடுஙக    முடியுமா? 

Sunday அன்னிக்கு சண்டை   போட    முடியும்   ஆனா   Monday அன்னிக்குஅதுக்காக   Monday அன்னிக்கு மண்டை  யை   போட   முடியுமா ?                                                                             

2 பதில்கள் to “தமிழ் கடி (or how should i name it)”

  1. GAYATHRI சொன்னார்

    RAJASEKAR IT IS FINE

  2. rajasekar சொன்னார்

    Gayathri thanks nice to get a comment

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.